செவ்வாய், 30 அக்டோபர், 2012

அருணா அறநிலை அறிவியல் தமிழ் விருதுகள்

                       அருணா அறநிலை அறிவியல் தமிழ் விருதுகள்


     அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகத்தின் 20ஆம் தேசியக்கருத்தரங்கம் 27,28.10.2012 ஆகிய நாள்களில் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.இக் கருத்தரங்கில் சிறந்த கட்டுரைகளுக்கான  அருணாஇராஜகோபால் அறநிலை விருதுகள்ஆறு கட்டுரையாளர்களுக்கு வழங்கப்பட்டன.








1 கருத்து: