செவ்வாய், 30 அக்டோபர், 2012

நினைவேந்தல் நிகழ்வு 09.09.2012

                                          நினைவேந்தல் நிகழ்வு
           முனைவர் அருணா இராஜகோபால் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு திருச்சிமாவட்டம் மேலகல்கண்டார்கோட்டை மேகலா திரையரங்கில் 09.09.2012 அன்று நடைபெற்றது.இந்த நிகழ்வில் அவரின் சம்பந்தியும் ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி பேராசிரியருமான் மருத்துவர்  பரமசிவம் அவர்கள் முனைவர் அருணாவின் புகைப்படத்தை திறந்து வைத்தார்.இந் நிகழ்வில் பெரியார் உயராய்வு மையத்தின் பேராசிரியர் முனைவர் இரா.ச்க்குபாய்,இந்திய ப்யிர்ப்பதனஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநரும் அவரின் நண்பருமான முனைவர் ப.பிள்ளையார் உள்ளிட்ட பல நண்பர்கள் அருணாவின் பணிகளையும், சாதனைகளையும் நினைவு கூர்ந்தனர்,
     குடும்பத்தினர், புதிய தமிழகம் கட்சியின் மாநில்/மாவட்ட பொறுப்பாளர்கள், ஊர்பொதுமக்கள் பலரும் கல்ந்து கொண்டனர், இந்நிகழ்வுக்கு வருகை தந்தவர்களை அருணாவின் மகள் மருத்துவர் இரா.இளவஞ்சி வரவேற்றார்.




















                                      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக