அருணா அறநிலை அறிவியல் தமிழ் விருதுகள்
அருணா அறநிலை அறிவியல் தமிழ் விருதுகள்
அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகத்தின் 20ஆம் தேசியக்கருத்தரங்கம் 27,28.10.2012 ஆகிய நாள்களில் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.இக் கருத்தரங்கில் சிறந்த கட்டுரைகளுக்கான அருணாஇராஜகோபால் அறநிலை விருதுகள்ஆறு கட்டுரையாளர்களுக்கு வழங்கப்பட்டன.
கட்டுரையாளர்களுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு